Top posting users this month
No user |
Similar topics
பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
Page 1 of 1
பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
பெரிய பாகற்காய் - ஒன்று
தண்ணீர் - ஒன்றரை டம்ளர்
ஒரு பாகற்காய் எடுத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு வெந்நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு அதை நல்ல பிழிந்து எடுத்து மிக்ஸியில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஹை ஸ்பீடில் ஒட விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.
பத்து நிமிடம் கழித்து பார்த்தால் மேலே தண்ணீர் தெளிந்து நிற்கும்.அதை மேலோடு வடித்து மூக்கை தம் பிடித்து கொண்டு குடித்து விடுங்கள்.
ஒரே மாதத்தில் உங்கள் சுகரின் அளவு நார்மலுக்கு வந்துவிடும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
» கோவக்காய், பாகற்காய் கூட்டு (சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் தக்காளி பொரியல் (சர்க்கரை வியாதிக்கு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum