Top posting users this month
No user |
Similar topics
பாகற்காய் தக்காளி பொரியல் (சர்க்கரை வியாதிக்கு)
Page 1 of 1
பாகற்காய் தக்காளி பொரியல் (சர்க்கரை வியாதிக்கு)
பெரிய பாகற்காய் - ஒன்று
வெங்காயம் - மூன்று
தக்காளி - மூன்று
மிளகாய் தூள் - அரை தேக்கராண்டி
உப்பு தூள் - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - இரண்டு
கறிவேப்பிலை - அரை கைப் பிடி
பாகற்காயை வட்ட வடிவமாக நறுக்கி கொட்டைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி வெந்நீரில் உப்பு மஞ்சள் பொடி கலந்த தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து பிழிந்து எடுக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம், தக்காளியை வதக்கி பாகற்காயையும் சேர்த்து வதக்கி ஒரு பிட்டு வெல்லம் சேர்த்து, உப்பு, மிளகாய் தூளும் போட்டு நல்ல கிளறி தீயை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
வெந்ததும் மீண்டும் நன்கு ஒரு முறை கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாகற்காய் தக்காளி பொரியல் (சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum