Top posting users this month
No user |
Similar topics
பரங்கிக்காய் இனிப்பு அடை
Page 1 of 1
பரங்கிக்காய் இனிப்பு அடை
பரங்கிக்காய் - ஒரு துண்டு,
அரிசி மாவு - 1/2 கிலோ,
வெல்லம் - 1/2 கிலோ,
நெய் - 100 கிராம்,
ஏலக்காய் - 5.
பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கவும்.
வெல்லத்தை தட்டி தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, பாகாக காய்ச்சவும்.
பாகு நன்கு கொதிக்கும் போது அரிசி மாவு, பரங்கிக்காய், தூளாக்கிய ஏலக்காய், பாதி நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
மாவு ஆறிய பின் சிறு சிறு அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் நெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum