Top posting users this month
No user |
Similar topics
மக்களுக்காக எந்த சவாலையும் ஏற்க தயார்: ஜனாதிபதி
Page 1 of 1

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எந்த சவாலையும் வெற்றி கொள்ள போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த சவால்களை எதிர்கொள்ளவே தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியதாகவும் எந்த சவாலாக இருந்தாலும் தளராமல் அதனை எதிர்கொள்ளும் பலம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரநாயக்க ரிவிசந்த மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை தவிர சமூகத்திற்கு பாரிய அனர்த்தமாக மாறியுள்ள போதைப் பொருள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கும் நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் அடுத்த சில வாரங்களில் அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இன்றிரவென்றாலும் பாராளுமன்றத்தை கலைக்க தயார்!- ஜனாதிபதி
» தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட எந்த தடையும் இல்லை: மனோவுக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவாதம்
» கட்சிகள் அரசியல் இலாபங்களை மறந்து மக்களுக்காக இணைந்துள்ளன: பிரதமர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum