Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவின் அரசியல் விஜயம் குறித்து ஐ.தே.க தலையிடாது: அஜித் மானப்பெரும
Page 1 of 1

மஹிந்த ராஜபக்ச மீளவும் அரசியலுக்கு வருகை தரும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலையிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரின் வருகை நாட்டிற்கு நல்லதல்ல.அவருக்கு ஒரு போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்புமனு வழங்க இடமளிக்கமாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்தை கொண்டு நாட்டில் அரசியல் நடத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை.
நிதி மோசடி விசாரணை பிரிவின் பெயரை கேட்டாலே கொள்ளையர்கள், விடுதலைப் புலிகளின் கபிர் ஆயுத விமானத்திற்கு பயந்து நடுங்குவதனை போன்று நடுங்குகின்றனர்.
முன்னைய ஆட்சியாளர்கள் பொது மக்களுடைய பணத்தை பாரியளவில் கொள்ளையிட்டுள்ளனர். இதன்படி ஸ்ரீலங்கா டெலிகொம், லொத்தர் சபை போன்ற அரச நிறுவனங்களின் இலாபங்களை நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியலுக்கு செலவிட்டுள்ளனர்.
முன்னைய ஆட்சியின் போது மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டோர் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம். விசாரணையின் முடிவில் நிச்சயமாக குற்றவாளிகள் தண்டனையை அனுபவிப்பார்கள்.
இந்நிலையில் இலங்கை லொத்தர் சபையின் 38 கோடி ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் பெரும்பாலானவை தொடர்ந்தும் வெளிவந்து கொண்டே இருக்கும்.
ஆகவே குறித்த மோசடிகள் தொடர்பில் நிதி மோசடி பிரிவிடம் பொறுப்பை ஒப்படைத்து சுயாதீன விசாரணையை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து அரசியல் கைதிகளின் பெற்றோர் கவலை
» மஹிந்தவின் சீசெல்ஸ் சொத்துக்கள் குறித்து விசேட விசாரணை
» மஹிந்தவின் 2வது அரசியல் பிரவேசம் மே 01ல்
» மஹிந்தவின் சீசெல்ஸ் சொத்துக்கள் குறித்து விசேட விசாரணை
» மஹிந்தவின் 2வது அரசியல் பிரவேசம் மே 01ல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum