Top posting users this month
No user |
Similar topics
ஜெனீவா அறிக்கை ஆகஸ்ட் 21ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பு
Page 1 of 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் இலங்கை குறித்த அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
உத்தியோகபூர்வமாக இந்த ஆவணம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திட்டமிடல், கட்டளையிடல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு ஒப்படைக்கப்படும் ஆவணம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் வெளிப்படுத்தப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வில்பத்து அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
» மைத்திரிக்கு ஆகஸ்ட் 17 ஆம் திகதி பதில் வழங்கப்படும்: மகிந்த ராஜபக்ச
» 21ம் திகதிக்கு முன்னர் மிதக்கும் ஆயுத களஞ்சியம் பற்றிய விசாரணை அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum