Top posting users this month
No user |
Similar topics
எலுமிச்சை பேரீச்சை ஊறுகாய்
Page 1 of 1
எலுமிச்சை பேரீச்சை ஊறுகாய்
எலுமிச்சை - 15
பேரீச்சை - 50 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி (அரைப்பதற்கு)
கடுகு - கால் தேக்கரண்டி (தாளிப்பதற்கு)
எண்ணெய் - அரை கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி
சர்க்கரை - அரை கப்
சிகப்பு மிளகாய் - 8
பூண்டு - 3
வெந்தயம் - கால் தேக்கரண்டி
வினிகர் - கால் கப்
எலுமிச்சையை நன்கு கழுவி சுத்தம் செய்து துடைத்து நான்காக வெட்டி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 15 நாள் வைக்கவும்.
சர்க்கரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் சூடு பண்ணவும்.
சர்க்கரை தண்ணீரில் கரைந்ததும் தீயை அணைத்து விட்டு பேரீச்சையை சேர்க்கவும்.
வெந்தயம், கடுகு, பூண்டு மற்றும் மிளகாயை வினிகரில் ஊறவைத்து அரைக்க வேண்டும்.
அரைத்த விழுதை பேரீச்சையுடன் சேர்த்து எலுமிச்சையும் சேர்த்து கடுகு தாளித்து கொட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum