Top posting users this month
No user |
Similar topics
நுங்கு மில்க் ஷேக்
Page 1 of 1
நுங்கு மில்க் ஷேக்
பனம்நுங்கு - 20 (இளசு)
பால் - 400 மில்லி
சீனி - 4 டேபிள்ஸ்பூன்
இளநுங்காக பார்த்து வாங்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள நீர் பாத்திரத்தில் வடியுமாறு பார்த்து கொள்ளவும். அரைமணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின்பு உரித்தால் எளிதாக உரிக்கலாம்.
பின்பு உரித்த நுங்கை சீனியுடன் சேர்த்து கையால் நன்கு பிசைந்து பின் பால் சேர்க்கலாம்.அல்லது நுங்குடன் சீனி, பால் சேர்த்து மிக்ஸியில் ப்ளெண்ட் செய்து கொள்ளவும்.
சுவையான நுங்கு மில்க் ஷேக் ரெடி. இதனை பவுலில் விட்டு ஸ்பூன் போட்டும்,அல்லது கண்ணாடி டம்ளரிலும் பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum