Top posting users this month
No user |
Similar topics
மாம்பழ மில்க் ஷேக்
Page 1 of 1
மாம்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த மாம்பழம் - 5
சர்க்கரை - 1 கப்
மில்க்பவுடர் - 1 கப்
செய்முறை:
மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஐஸ் துண்டங்களை மிதக்க விட்டு பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum