Top posting users this month
No user |
Similar topics
சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்: ஜெயலலிதா நிதயுதவி
Page 1 of 1

சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடுபம்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மதிவளன் என்பவர் சவுதியில் உள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது மதிவளன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உயிரிழந்த மதிவளன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, மரணமடைந்த மதிவளனின் உடலை அவரது சொந்த ஊருக்கு விரைவில் கொண்டு வரவும், அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து அவரது குடும்பத்திற்கு இறுதி பணப் பயன்களை பெற்றுதர இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அம்மீனவர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று 31.5.2015 ஆம் திகதி அன்று அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று அவரது குடும்பத்தாரிடம் காசோலையை வழங்கிய முதல்வர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சவுதியில் கை துண்டிக்கப்பட்ட தமிழக பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா அவசர கடிதம்
» சவுதியில் தீ விபத்து: 11 பேர் பலி
» இலங்கையர் மூவருக்கு சவுதியில் மரண தண்டனை!
» சவுதியில் தீ விபத்து: 11 பேர் பலி
» இலங்கையர் மூவருக்கு சவுதியில் மரண தண்டனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum