Top posting users this month
No user |
Similar topics
சவுதியில் தவிக்கும் என் கணவரை மீட்டுத் தாருங்கள்: இளம்பெண் மனு
Page 1 of 1

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் என் கணவரை மீட்டு தாருங்கள் என்று இளம்பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவெட்டநல்லூரை சேர்ந்த மணிகண்டனின் மனைவி, தனது குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
எனது கணவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தபோது, மதுரையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஒரு நிறுவனத்தினர் எனது கணவருக்கு சவுதி அரேபியாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்திடம் ரூ.86 ஆயிரம் செலுத்தியதோடு சவுதி செல்ல விமான கட்டணமாக ரூ.25 ஆயிரமும் செலுத்தினோம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த நிறுவனம் அளித்த ஆவணங்களை வைத்து கொண்டு சவுதி சென்ற எனது கணவருக்கு குறிப்பிட்டபடி வேலை எதுவும் கொடுக்கவில்லை.
எனவே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என எனது கணவர் கெஞ்சியும், அவர்கள் அங்கு ஒரு அறையில் அவரை அடைத்து வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து நான் அந்த நிறுவனத்திடம் தகவல் கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்ததால் நான் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்.
மேலும் எனது கணவரை மீட்டு தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ப்ளீஸ் நூறோ, இருநூறோ தாருங்கள்! கருணாநிதி வேண்டுகோள்
» காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்!
» நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum