Top posting users this month
No user |
Similar topics
விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீள் குடியமர 1087 குடும்பங்கள் ஆர்வம்
Page 1 of 1

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மீள் குடியமர்வதற்காக ஆயிரத்து 87 குடும்பங்கள் கிராம சேவையாளர்களிடம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் வலி.வடக்குப் பிரதேசத்தில் மீள் குடியமர 795 குடும்பங்களும், வலி.கிழக்குப் பிரதேசத்தில் மீள் குடியமர 292 குடும்பங்களும் பதிவு செய்துள்ளதாக தெல்லிப்பழை, கோப்பாய் பிரதேச செயலக பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இப்பிரதேசங்களில் மீள் குடியேறிய 170 குடும்பங்களுக்கும் அரைநிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 200 அரைநிரந்தர வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இங்கு அரைநிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு யூ.என்.எச்.சி.ஆர். போன்ற அமைப்புக்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த திட்டத்திற்கான பணம் கிடைக்கப்பெற்றதும் பதிவு செய்யப்பட்ட ஒழுங்கு வரிசையின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரைநிரந்தர வீடுகள் அமைக்க ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாதிக்கப்பட்ட மக்கள் மீள் குடியமர முன் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: தண்டாயுதபாணி
» வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளை பின்பற்றுங்கள் மலையக தலைமைகளுக்கு இராஜதுரை எம்.பி
» வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைக்கவில்லை!– டிலான் பெரேரா ஆதங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum