Top posting users this month
No user |
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிபந்தனைகளுடன் இராதாகிருஷ்ணனால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
Page 1 of 1

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையக மாணவர்கள் 80 பேருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் இன்றைய தினம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே குறித்த துவிச்சக்கர வண்டிகளை அவர் வழங்கி வைத்துள்ளார்.
இதற்கமைய குறித்த துவிச்சக்கர வண்டிகளை மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தலுக்காக வழங்குவதாகவும் துவிச்சக்கர வண்டிகளை மாணவர்கள் பயன்படுத்தி பின்னர் அடுத்த பிரிவுக்கு வரும் மலையக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்னும் நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum