Top posting users this month
No user |
Similar topics
பயிற்சியற்றவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி வைப்பு
Page 1 of 1

தற்போதைய அரசாங்கம் பயிற்சி இல்லாதவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு அமைச்சு அண்மையில் வர்த்தகர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளுக்கு 3 ஆயிரம் துப்பாக்கிகளை வழங்கி வைத்துள்ளது.
இதன் போது ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலான அடிப்படை பயிற்சிகள் எதுவும் வழங்கப்படாமலேயே துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு எவ்வித பயிற்சிகளையும் பெற்று கொள்ளாதவர்களுக்கு எதிர்காலத்தில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 375 வீடுகளுக்கான காணி உறுதிகள் வழங்கி வைப்பு
» கிழக்கு மாகாணத்தில் 684 பேருக்கு முதலமைச்சரால் நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு
» வாகரை ஊரியன்கட்டு தமிழ் கலவன் பாடசாலைக்கு கொப்பிகள் வழங்கி வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum