Top posting users this month
No user |
Similar topics
பாஸந்தி
Page 1 of 1
பாஸந்தி
பால் - 2 லிட்டர்
சர்க்கரை - முக்கால் கப்
சீவிய பாதாம், பிஸ்தா- 1+1= 2 ஸ்பூன்
எவரெஸ்ட் மில்க் மசாலா - 2ஸ்பூன்
ஒருவாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பை சிம்மில்வைத்து நன்கு
கொதிக்க விடவும்.
சிம்மில் நிதானமாக ஒருமணி நேரம் கொதிக்க விடவும்.
படியும் ஏடுகளை பாத்திரத்தின் ஓரமாக ஒதுக்கி வைக்கவும்.
பாலை அடிக்கடி கிளற வேண்டாம்.
ஒருலிட்டராக பால் அளவு குறைந்ததும் சர்க்கரை சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும்.
பால் நன்கு குறுகி நல்ல இளம் பிங்க் கலரில் வந்ததும் எவரெஸ்ட் மிக் மசாலா தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum