Top posting users this month
No user |
Similar topics
வெந்தய அவல்
Page 1 of 1
வெந்தய அவல்
அவல் - ஒரு கப்
புளி - 1எலுமிச்சை அளவு
மிளகா வத்தல் - 5
வெந்தயம் - ஒருஸ்பூன்
கடுகு - ஒருஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
நிலக்கடலை - ஒருஸ்பூன்
மஞ்சப்பொடி - அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி - ஒருஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு ஆர்க்
நல்லெண்ணெய் - ஒரு பெரியகுழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அவலை சலித்து நன்கு அலம்பி வடிகட்டிக்கொள்ளவும்.
வெறும் வாணலியில் வெந்தயம், மிளகா வத்தலை சிவக்க வறுத்து உப்பு,புளியுடன் நைசாக அரைத்து ஊறின அவலுடன் சேத்து பிசிறி கலந்துவைக்கவும்.
அடுப்பில் வாணலியில் என்ணெய் ஊற்றி கடுகு,கடலைப்பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து மஞ்சப்பொடியும் சேர்த்து அவல் கலவையை கொட்டி கை விடாமல் நன்கு கிளறவும்.
உதிர், உதிராக வந்ததும் இற்க்கி சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum