Top posting users this month
No user |
Similar topics
வெந்தயக்கீரை சப்பாத்தி
Page 1 of 1
வெந்தயக்கீரை சப்பாத்தி
வெந்தயக்கீரை - 150 கிராம்
கோதுமை மாவு - 3 கப்
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
தயிர் - 1/4 கப்
வெந்தயக்கீரையை காம்புகள் நீக்கி கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை மாவுடன், வெந்தயக்கீரை, சீரகத்தூள், தயிர் எல்லாப் பொருட்களையும் சேர்த்து
சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
3 மணி நேரம் கழித்து சப்பாத்தி போல் சிம்மில் வைத்து சுட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum