Top posting users this month
No user |
Similar topics
நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரான பின்னர் நிவாரணம்: மஹிந்த
Page 1 of 1

நல்லாட்சி அரசாங்கத்தினுள் அநீதி இழைக்கப்பட்ட சேவையாளர்களுக்கு தான் பிரதமராகியவுடன் நிவாரணம் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய அபயராமையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் பிரதமர் பதவி குறித்து முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட முதல் கருத்து இதுவாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலுக்கு பின்னர் ஓய்வெடுக்கும் மஹிந்த
» எதிர்வரும் 5ம் திகதியுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு: பின்னர் மௌனக் காலக் கெடு: மஹிந்த தேசப்பிரிய
» நல்லாட்சியில் எமக்கும் பிரச்சினைகள் உள்ளன: ஊவா முதலமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum