Top posting users this month
No user |
ராஜபக்ச குடும்பத்திற்கு 806 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள்
Page 1 of 1

கடந்த வருட இறுதி வரையில் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், அவர்களின் அலுவலக ஊழியர்கள், அரச திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகம் ஆகிய 164 நிறுவனங்களில் பயன்படுத்திய வாகனங்களின் முழு பெறுமதி 7 ஆயிரத்து 380 கோடி ஆகும்.
அவற்றில் 806 கோடி பெறுமதியான வாகனங்கள் ராஜபக்ச குடும்பத்தின் பாவணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வாகன கையிருப்புக்களில் 164 நிறுவன வாகனங்கள் ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளன. இது மொத்த தொகையில் 10.2 சதவீதமாகும்.
இவை ஜனாதிபதியின் வாகனம், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் வாகனம், பாதுகாப்பு அமைச்சரின் வாகனம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் வாகனம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வாகனம், சட்டமும் ஒழுங்கும் அமைச்சரின் வாகனம் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் வாகன கையிருப்புக்களாகும்.
இவ்வளவு பாரிய பெறுமதியுடைய வாகன கையிருப்புக்கள் ராஜபக்சக்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்காக மாத்திரமே காணப்பட்டுள்ளன.
குறித்த அமைச்சுக்களின் கீழ் காணப்படுவது அரச திணைக்கள வாகனங்கள் அல்ல.
உதாரணமாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் பாவணையில் 10 கோடி ரூபா பெறுமதியிலான வாகனங்கள் காணப்பட்டதுடன், இது அரச இலாபத்திற்கு அதிக பகுதியை பெற்றுக்கொடுக்கும் உள்நாட்டு வருமான திணைக்களத்திற்கு 2014ம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட முழு வாகன கையிருப்புக்களின் பெறுமதி 9 கோடி ரூபாயாகும்.
2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் குறித்த திணைக்களத்திற்கு தொடர்ந்து இவ்வாறான பெறுமதியிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை விசேடமானதாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum