Top posting users this month
No user |
Similar topics
20 வேண்டும்: தேர்தல் பழைய முறையில் இடம்பெறும்
Page 1 of 1

மகிந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடி தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகள் குறித்த தகவல்களை பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு பிரதமரின் பழிவாங்கும் இயந்திரம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
20வது திருத்தச் சட்டத்தை உடன் நிறைவேற்றி நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
எனினும் எதிர்வரும் தேர்தல் பழைய முறைப்படியே நடைபெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255ஆக உயர்த்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் நலின் பண்டார மற்றும் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சிறிய கட்சிகள்
» தேர்தல் நியாயமான முறையில் நடக்கவில்லை! மஹிந்த ஆதரவு அமைப்பு
» எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்தப்படும் என அமைச்சரவையில் தீர்மானம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum