Top posting users this month
No user |
Similar topics
அவல் புளியோதரை
Page 1 of 1
அவல் புளியோதரை
கெட்டி அவல் - 2 கப்
புளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
வேர்க்கடலை - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கெட்டி அவலை சுத்தமாக கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் வற்றல், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் புளி பேஸ்ட், சிறிது தண்ணீர், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
பின் அவலை சேர்த்து நன்கு கலந்து சிறிது எண்ணெய், தேங்காய் துருவல் கடலை தூவி சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum