Top posting users this month
No user |
Similar topics
தமிழ் பிரதிநிதிகளைச் சந்தித்தார் கனேடிய பிரதமர்: பல கோரிக்கைகள் முன்வைப்பு
Page 1 of 1

கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அண்மையில் கனேடிய தமிழ் சமூகத்தினருடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
தனது அரசின் பாதுகாப்பு தொடர்பான கொள்கை விளக்க நிகழ்விற்கு கனடாவின் பிரதான நகரமாகிய டொரண்டோ வந்த போது, கனேடிய பிரதமரின் அலுவலகத்தால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு விசேடமாக அழைக்கப்பட்ட கனேடிய தமிழ் சமூகத்தினர் இந்தநிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இங்கு கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர்,
கனடாவின் பாதுகாப்பு மற்றும் கனடாவிற்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாதத்திலிருந்து கனடிய மக்களையும் கனடாவின் நன்மதிப்பையும் பாதுகாப்பதற்காக தமது அரசாங்கம் உறுதியாக எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் தமது உரையில் விளக்கினார்.
கனடிய தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தவர்களுடன் உரையாடுகையில்,
“எனது தமிழ் மக்கள்” என்று அன்பாக கூறிய பிரதமர் தனக்கும் தனது அரசிற்கும் ஆதரவு தந்துவரும் கனேடிய தமிழர்களிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த தமிழ் பிரதிநிதிகள்,
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக கனடிய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளிற்க்கு நன்றி தெரிவித்தனர்.
கனடியப் பிரதமர் மிக எளிமையாகவும் அன்பாகவும் தமிழ்ச் சமூகத்தினரும் நடந்து கொண்ட பண்பு அங்கு சமூகமளித்த தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவித்தனர்.
கனேடிய வெளிவிவகார, பல்கலாச்சார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் தமிழ் பிரதிநிதிகளுடன் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சந்திப்புக்களில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் புனர்வாழ்விற்கு நிதி உதவிகளை வளங்குமாறு கோரிகையை முன்வைத்தனர்.
அத்துடன் இலங்கையில் தமிழ் மக்களுகெதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச விசாரணைக்கு தொடர்ச்சியான ஆழுத்தங்களை பிரயோகிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி பிரதேச மட்டத்தில் யோசனை முன்வைப்பு
» ஊவா தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் இன்று!- பிரதமர் ரணில் பங்கேற்கவுள்ளார்
» தமிழ் மக்களின் வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கான தண்டனையே! நாடுகடந்த தமிழீழ பிரதமர் உருத்ரகுமாரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum