Top posting users this month
No user |
Similar topics
பொது தேர்தலுக்கு செல்ல வேண்டும்: ஐ.தே.க ஜனாதிபதிக்கு கடிதம்
Page 1 of 1

நாடாளுமன்றத்தை கலைத்து விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்.பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
100 நாட்கள் ஆட்சிக்காக மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டு அதனை 200 நாட்கள் வரை நீடிப்பது மக்கள் ஆதரவுக்கு மாறாக அவர்களின் நம்பிக்கையை வீழ்ச்சியடைய செய்வதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைமுறை நிலைமையை பொறுத்த வரையில் புதிய தேர்தல் முறை உள்ளடக்கப்பட்ட 20ஆம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான சூழல் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டதன் பின்னர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் நாட்டிற்காக அரசியல் ரீதியாக சிந்தித்து பெற்றுக்கொண்ட இத்தீர்மானம் குறித்து ஜனாதிபதி மகிழ்ச்சியடைவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டும்!– மாதுளுவாவே சோபித தேரர்
» இராஜினாமா செய்து கொண்ட அமைச்சர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம்
» இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலை எதிர்த்து 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum