Top posting users this month
No user |
Similar topics
இராஜினாமா செய்து கொண்ட அமைச்சர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம்
Page 1 of 1

அமைச்சு பதவிகளிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராஜினாமா செய்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அக்கடிதத்தில் தாங்கள் இராஜினாமா செய்து கொண்டமைக்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அதனை அவ்வமைச்சர்களிடம் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் ராஜித்த கொடித்துவக்குவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டிலான் பெரேரா, மஹிந்த யாப்பா அபேவர்தன, பவித்திரா வன்னியாரச்சி, மற்றும் சீ.பி.ரத்நாயக்க ஆகியோரே கடந்த வியாழக்கிழமை தங்களை அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்திருந்தார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் இராஜினாமா செய்து விட்டதாக எதிரணியினர் பொய் பிரசாரம் செய்வர்!- கண்டியில் ஜனாதிபதி
» ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!
» வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றவும்: வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum