Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவுக்கு அதிகாரம் வழங்கி நாட்டுக்கு துரோகம் செய்யாதீர்!– மைத்திரிக்கு கூறிய சந்திரிக்கா
Page 1 of 1

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்குவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு மீண்டும் இடமளிப்பது, இலங்கை சமாதானத்திற்காக போராடிய அனைத்து கட்சிகளும் இழைக்கப்படுகின்ற துரோகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடி தொடர்பில் வெளிப்படையாக நாட்டிற்கு விழிப்புணர்வூட்டினார்கள்.
அவ்வாறு விழிப்புணர்வூட்டியவர்கள் அவருடன் இணைந்து ஒரு கட்சியாக தேர்தலில் ஈடுபடுவதன் மூலம் மஹிந்த மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் மக்கள் மனதில் அவநம்பிக்கை ஏற்பட்டு விடும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கக் கூடாதென அவர் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சந்திரிக்கா ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கு யார் அதிகாரம் வழங்கியது: ஞானசார தேரர் கேள்வி
» ஐ.தே.கவுடன் இணைவது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்
» நாட்டுக்கு உழைத்த நல்லவர்
» ஐ.தே.கவுடன் இணைவது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்
» நாட்டுக்கு உழைத்த நல்லவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum