Top posting users this month
No user |
Similar topics
கோழி மசாலா
Page 1 of 1
கோழி மசாலா
கோழி - அரை கிலோ
வரமிளகாய் - 8
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மல்லி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, மல்லி, வெங்காயம் ஆகியவற்றை அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கோழியை போட்டு கிளறவும்.
கோழி சற்று வதங்கியதும் அதில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி சிவந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் வேகவிட்டு மசாலா கெட்டியானதும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum