Top posting users this month
No user |
கோழி மசாலா
Page 1 of 1
கோழி மசாலா
1. கோழி - 1 கிலோ
2. வெங்காயம் - 7
3. பச்சை மிளகாய் - 3
4. மிளகாய் வற்றல் - 10
5. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. உப்பு
8. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை
10. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல், இஞ்சி பூண்டு விழுது, 5 வெங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் கோழி துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 5 அல்லது 6 விசில் வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரம் மசாலா, நறுக்கிய 2 வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் வேக வைத்த கோழி கறி சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வரும் போது எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum