Top posting users this month
No user |
Similar topics
தயிர் சேமியா
Page 1 of 1
தயிர் சேமியா
ரோஸ்டட் சேமியா - 150 கிராம் (எம்.டி.ஆர் பிராண்ட் நன்றாக இருக்கும்)
பால் - 100 மில்லி
தயிர் - 50 மில்லி (கெட்டி தயிர்)
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 2 ஸ்பூன்
தாளிக்க
கடுகு, சீரகம் - தலா - 1/2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
முந்திரி, திராட்ச்சை(காய்ந்த) - தலா 15 கிராம்
கறிவேப்பிலை - 5 இதழ்,
பெருங்காயப்பவுடர் - 1 சிட்டிகை
அலங்கரிக்க
மாதுளை முத்துகள் - 2 ஸ்பூன்
கறுப்பு திராட்சை விதையில்லாதது - 12
துருவிய கேரட் - 1 ஸ்பூன்
மல்லி தழை - 1/2 ஸ்பூன்
ஒரு கடாயில் 300 மில்லி தண்ணீர், 50 மில்லி பால் விட்டு கொதித்ததும் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சேமியாவை வேக வைக்கவும்
நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீர் சேர்க்கவும் 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விடவும்.
சேமியா நன்றாக ஆறியதும், மீதியுள்ள பால், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்(கரண்டியின் குச்சியான பாகத்தினால்)
கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சைமிளகாய், இஞ்சி, திராட்சை, கறிவேப்பிலை. பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும் கடைசியாக முந்திரியை சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி சேமியா கலவையில் சேர்த்து கலக்கவும்.
ஒரு பவுலில் மாற்றி மேலாக மாதுளை முத்துக்கள், கறுப்பு திராட்சை மல்லித்தழை, துருவிய கேரட் தூவி அலங்கரிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum