Top posting users this month
No user |
Similar topics
ப்ரெட் எக் புட்டிங்
Page 1 of 1
ப்ரெட் எக் புட்டிங்
ஓரம் நீக்கப்பட்ட ப்ரெட் துண்டங்கள் - நான்கு
பால் - 3/4 லிட்டர்
சர்க்கரை - 3/4 கப்
வெனிலா எசன்ஸ் - 6 சொட்டு
முந்திரிப்பருப்பு - 10
கன்டென்ஸ்ட் மில்க் - கால் கப்
முட்டை - 6
மேற்கண்ட எல்லா பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து ஒரு மைக்ரோவேவ் அவன் சேஃப் பரந்த பாத்திரத்தில் ஊற்றி 12 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வைக்கவும்.
ஆறியதும் துண்டங்கள் போடவும். அவன் இல்லாதவர்கள் இட்லிதட்டில் வேக விடலாம். குக்கரிலும் செய்யலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum