Top posting users this month
No user |
Similar topics
மைக்ரோவேவ் ப்ரெட் புட்டிங்
Page 1 of 1
மைக்ரோவேவ் ப்ரெட் புட்டிங்
சுவீட் ப்ரெட் - 4 சிறியது
மில்க் - 200 மில்லி
முட்டை - 1
சீனி - 1-2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முட்டை, சீனி, பால் சேர்த்து ஒரு பவுலில் பீட் செய்து கொள்ளவும்.
ப்ரெட்டை உதிர்த்து முட்டை கலவையில் மிக்ஸ் செய்யவும்.
ஓவன் ப்ரூஃப் பவுலில் தயார் செய்த கலவையை நெய் தடவி ஊற்றி வைக்கவும்.
அதனை மைக்ரோவேவ் ஓவனில் 6 நிமிடம் வைத்து எடுக்கவும்.
2 நிமிடம் கழித்து கவனமாக எடுத்து பின்பு ஒரு ப்ளேட்டில் தலை கீழாக கவிழ்தால் பார்க்க அழகான சுவையான ப்ரெட் புட்டிங் தயார்.
இதனை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து அசத்தலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum