Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரத்தம் சொட்ட சொட்ட காதலனுக்காக போராடிய காதலி

Go down

ரத்தம் சொட்ட சொட்ட காதலனுக்காக போராடிய காதலி Empty ரத்தம் சொட்ட சொட்ட காதலனுக்காக போராடிய காதலி

Post by oviya Fri Jun 12, 2015 3:25 pm

சேலம் மாவட்டத்தில் காதலன் வீட்டின் முன்பாக காதலி ரத்தம் சொட்ட சொட்ட போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வாழ்ப்பாடியை சேர்ந்த சரஸ்வதி(27), சுகுமார்(27) ஆகிய இருவரும் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

மேலும், சுகுமார், தான் வேலை செய்து வரும் ஐதராபாத்திற்கு சரஸ்வதியை அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரகசிய திருமணமும் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சுகுமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை அறிந்து கொண்ட சரஸ்வதி பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார். சுகுமாரின் ரகசிய திருமணத்தி அறிந்துகொண்ட மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தி, தனது உறவினரை மணந்து கொண்டார்.

இதற்கிடையில், சுகுமாருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி தாதாகப்பட்டி பெருமாள் கோயில்மேடு முதல் தெருவில் உள்ள, சுகுமார் வீட்டு முன்பு சரஸ்வதி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

சரஸ்வதி வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சுகுமாரின் பெற்றோர், வீட்டை பூட்டி விட்டுசென்று விட்டனர்.

அவர்கள் எப்படியும் வீட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த சரஸ்வதி, சுகுமாரின் பெற்றோர் வராததால் அதிர்ச்சியடைந்தார்.

திடீரென சரஸ்வதி, இடது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார். ரத்தம் சொட்ட, சொட்ட அங்கேயே அமர்ந்திருந்தார். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த அன்னதானப்பட்டி பொலிசார் விரைந்து சென்று, தர்ணாவில் ஈடுபட்ட சரஸ்வதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum