Top posting users this month
No user |
Similar topics
மோசடிகாரர்கள் பாராளுமன்றம் செல்வதை தடுக்க வேண்டும்: சோபித்த தேரர்
Page 1 of 1

நாட்டில் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படுதல் மற்றும் மோசடிகாரர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
பிலியந்தலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படாவிட்டால் போதை பொருள் விற்பனைகாரன், திருடன், மோசடிகாரன், சூதாட்டகாரன் மாத்திரமே எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்றில் செயற்படுவார்கள்.
சாதாரண ஒரு மனிதனால் நாடாளுமன்றில் செயற்பட முடியாத நிலை தோன்றி விடும் எனவே தேர்தல் முறையில் மாற்றம் என்பது கட்டாயமானது.
கட்சி மாறுதல் முறை மாற்றப்படல் வேண்டும், தேர்தல் செலவினை கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறான ஒரு பயணத்தை வெற்றிக்கொண்டால் அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியல்ல மக்களின் வெற்றியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீட்டு பணிப்பெண்ணாக செல்வதை நிறுத்த வேண்டும்: சோபித தேரர்
» ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கும் சோபித்த தேரர்
» மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுத்திப்படுத்த வேண்டும்: சர்வதேச மனிதவுரிமை ஆணைக்குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum