Top posting users this month
No user |
வீட்டு பணிப்பெண்ணாக செல்வதை நிறுத்த வேண்டும்: சோபித தேரர்
Page 1 of 1

நம் நாட்டு பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதியான சமூகத்தை நோக்கிய தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவிலேயே அதிகமான வீட்டு பணிப்பெண்களை ஏற்றுமதி செய்யும் நாடு இலங்கையாகும்.
இவ்வாறு பணிப்பெண்களாக செல்லும் நம் நாட்டு பெண்கள் நாளுக்கு நாள் கை,கால்களை உடைத்து கொண்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பபடுகின்றனர்.
இந்நிலையை முற்றாக நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோபித தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum