Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது யார்? கே.டி.லால்காந்த
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டுக்காக செய்யக் கூடிய ஒரே செயல் என்றால் நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய மக்கள் ஆதரவுக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதென மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆதரவு தற்போதைய நாடாளுமன்றினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தோல்வியுற்ற மஹிந்த தரப்பு ஆகியன நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் தரப்பினர் மாத்திரம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதியின் கவனம்
» ஜே.வி.பி யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதில்லை: லால்காந்த
» தேசிய அரசாங்கம் என்று கூறுவது அரசியல் ரீதியான மோசடி: லால்காந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum