Top posting users this month
No user |
Similar topics
19 வருடங்களின் பின்னர் கொலை சந்தேகநபர் ஒருவர் கைது- சட்டவிரேோத மதுபானம் விற்பனை செய்த இருவர் பைது
Page 1 of 1

நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் 19 வருடங்களாக மறைந்திருந்த நபர் ஒருவர் வீரவில பிரதேசத்தில் வைதது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
சந்தேக நபர் அவரது வீட்டின் கட்டிலுக்கு கீழ் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் 1996ம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த மாணிக்கக் கற்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவர் அம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரேோத மதுபானம் விற்பனை செய்த இருவர் பைது
அம்பாறை பொத்துவில் சின்ன உல்லை பகுதியில் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த இரு சுற்றுலா விடுதிகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டதாகவும், பெருமளவு மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டதாகவும் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களுக்கான மதுவரி திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.
மதுவரி திணக்கள ஆணையாளர் நாயகம் எல்.கே.ஜீ.குணவர்த்தனவின் வழ்pகாட்டலில் உதவி மதுவரி அத்தியட்சகர் கே.எம்.டி.பண்டாரவின் பணிப்புரையின் பேரில் மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
192 போத்தல் பியர், 96 போத்தல் வெளிநாட்டு மதுவகைகள், 62 டின் பியர் உட்பட பெருமளவு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.
குறித்த சந்தேக நபர்கள் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹெரோயின் விற்பனை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
» கொட்டாஞ்சேனை கொலை சம்பவம்: இருவர் பொலிஸாரால் கைது
» யாழில் வாளினால் வெட்டி கொலை செய்த நபர் கைது
» கொட்டாஞ்சேனை கொலை சம்பவம்: இருவர் பொலிஸாரால் கைது
» யாழில் வாளினால் வெட்டி கொலை செய்த நபர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum