Top posting users this month
No user |
Similar topics
சுசில் மற்றும் அனுரவை விரட்டுவது இலகுவான காரியமல்ல
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்திற்கு அமையே தாம் அவற்றின் செயலாளர் பதவிகளை வகித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரபிரிதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவித்துள்ளார்.
கட்சியினரின் விருப்பம் இல்லாமல் போகும் நாளில் பதவிகளை கைவிட தாம்தயார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் செயலாளர் பதவிகளில் மாற்றம் ஏற்படும் என கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
அது வெறும் செய்தி மாத்திரமே என்பது தற்போது உறுதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அனுரபிரிதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானர்கள் என கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுசில் மற்றும் பிரசன்னவுக்கு வாக்களிக்க வேண்டாம்! மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வீரவன்ச
» மஹிந்தவின் தாக்குதலினாலே சுசில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்?
» நம்பிக்கையின்மையினாலே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன!- சுசில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum