Top posting users this month
No user |
Similar topics
3 அடி உயர மாணவருக்கு அனுமதி மறுத்த அரசு பள்ளி: ஆட்சியரிடம் கண்ணீர் மனு
Page 1 of 1

3 அடி தான் உயரம் என்பதால் 11ம் வகுப்புக்கு அனுமதி கிடையாது என அரசு பள்ளி தலைமையாசிரியை, மாணவரை பள்ளியை விட்டு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலக்காலை சேர்ந்த அழகர்சாமி, முத்துமாரி தம்பதியருக்கு தினேஷ்குமார் (16) என்ற மகனுன், திவ்யா, நந்தினி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
அழகர்சாமி 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில், முத்துமாரி கூலி வேலை செய்து, 3 பேரையும் படிக்க வைத்து வருகிறார்.
மகன் தினேஷ்குமார் உடல் வளர்ச்சி மிகவும் குன்றியவர் என்பதால் 3 அடி உயரமே உள்ளார்.
அவர் அங்குள்ள அரசு கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு பொது தேர்வில் 368 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதையடுத்து கடந்த வாரம் அதே பள்ளியில் 11ம் வகுப்பில் சேர விண்ணப்பித்த போது, உயரம் மிகக் குறைவு, எனக்கூறி பள்ளி நிர்வாகம் மதிப்பெண் சான்றிதழ், டிசி கொடுத்து, அவரை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தினேஷ்குமாரும், தாய் முத்துமாரியும், தலைமையாசிரியையிடம், கெஞ்சியும் அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து தினேஷ் குமார் தாய் முத்துமாரியுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று சென்றுள்ளனர்.
உயரம் குறைவு என்பதால் தலைமையாசிரியை டிசி கொடுத்து அனுப்பிய செய்தி அறிந்து ஆட்சியர் அதிர்ச்சி அடைந்ததோடு, உடனே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
முத்துமாரி இதுபற்றி கூறுகையில், குடும்ப சூழ்நிலை கருதி மகன் தினேஷ்குமார் நன்றாக படித்து வருகிறார்.
அவரது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு உள்ளதால் அவரால் நீண்ட நேரம் உட்கார்ந்து எழுத முடியாது.
மேலும், 12ம் வகுப்பு தேர்வில் நீண்ட நேரம் எழுத வேண்டும் என்பதனால் அதற்கு ஆட்களை தேட முடியாது எனக் கூறி, அவரை சேர்க்க மறுக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 3 அடி உயர மாணவருக்கு அனுமதி மறுத்த அரசு பள்ளி: ஆட்சியரிடம் கண்ணீர் மனு
» சீன நிறுவனங்களுக்கு மஹிந்த அரசு வழங்கிய மீன்பிடி அனுமதி: மைத்திரி அரசினால் இரத்து
» கண்ணீர்
» சீன நிறுவனங்களுக்கு மஹிந்த அரசு வழங்கிய மீன்பிடி அனுமதி: மைத்திரி அரசினால் இரத்து
» கண்ணீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum