Top posting users this month
No user |
சீன நிறுவனங்களுக்கு மஹிந்த அரசு வழங்கிய மீன்பிடி அனுமதி: மைத்திரி அரசினால் இரத்து
Page 1 of 1

எட்டு சீன நிறுவனங்களுக்கான மீன்பிடி அனுமதியை இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி காலத்தில் குறித்த 8 சீன நிறுவனங்களும் இலங்கை கடற்பரப்பில் இலங்கை கொடியை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த மீன்பிடி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்போதைய அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும்,
இந்நிறுவனங்கள் அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி செயற்பட்டமையினால் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று என்ன வகையிலான மீன்கள் எவ்வாறு பிடிக்கப்படுகின்றன என்பது பற்றிய விபரங்களை இந்த நிறுவனங்களினால் வெளியிடப்படாமை ஒப்பந்த மீறல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum