Top posting users this month
No user |
Similar topics
20க்கு ஆதரவுமில்லை, எதிர்ப்புமில்லை: கபே அமைப்பு
Page 1 of 1

20வது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் மகிழ்ச்சியடைந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆக வைத்துக்கொண்டு எந்தவொரு தேர்தல் தொகுதியையும் 125ஆக மட்டுப்படுத்தல் சிறுபான்மை கட்சிகளுக்கான இடங்களை சூறையாடுவது போல் காணப்படுகின்றது என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திற்குள் உறுதிபடுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 எனும் மட்டத்திலேயே கொண்டு செல்லல் எவ்விதத்திலும், போதுமானது இல்லை எனவும்,
தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் முதலாவது எழுத்துமூல கடிதங்களை தயாரிக்கும் போது கூட உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 அல்லது, 235 ஆக குறிப்பிடப்பட்டது அவ்வாறே என அறிக்கை வெளியிட்டு குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்க முடிந்த 125 தேர்தல் தொகுதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் எனும் முறைமையினால் பிரதான 3 நோக்கங்கள் காணப்படுகின்றன.
அதாவது 125 தொகுதிகளுக்கு மட்டுப்படுத்தி நிர்ணயம் செய்தல் தொடர்பில் மிக நீண்டநாட்கள் தேவையானதாக காணப்படல், சிறுபான்மையினத்தவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்துவதற்காக பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போதல்,
வட,கிழக்கு பகுதிகளிலுள்ள சிங்கள பிரதிநிதித்துவம், அதாவது வவுனியா, சேருவில, மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் உள்ளிட்ட வட, கிழக்கிற்கு வெளியிலுள்ள தமிழ், முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி மட்டத்தில் உறுதிபடுத்தமுடியாத நிலை போன்ற காரணங்களாகும் என கெபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20க்கு தடை ஏற்பட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்: ஜனாதிபதி
» ஒளிரும் வாழ்வு என்னும் அமைப்பு உருவாக்கம்
» 2020ல் இலங்கையைக் கைப்பற்றவுள்ளதாம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum