Top posting users this month
No user |
Similar topics
19க்கு ஆதரவு! 20க்கு குழு!- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
Page 1 of 1

19வது அரசியலமைப்பில் நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தின்படி திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் அதற்கு ஆதரவு அளிப்பதென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில் 20வது திருத்தமாக தேர்தல் சட்டத்தின் சீர்திருத்தம் எவ்வாறு கொண்டுவரப்படவேண்டும் என்பதை ஆராய குழு ஒன்றையும் கட்சி அமைத்துள்ளது.
இதன்படி குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி எல் பீரிஸ், சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, திலான் பெரேரா, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் அது, கலப்பு தேர்தல் முறைக்கே விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொகுதிவாரி முறையும் பிரதிநிதித்துவ முறையும் கலந்த தேர்தல் முறையையே அந்தக்கட்சி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு!
» சந்திரிக்கா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றியீட்டாது: எதிர்வுகூறும் மலித் ஜயதிலக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum