Top posting users this month
No user |
Similar topics
கைதான இலங்கையர் தொடர்பான தகவல்களை மலேசியா இந்தியாவிடம் வழங்கியுள்ளது!
Page 1 of 1

தீவிரவாத சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவர் தொடர்பிலான தகவல்களை மலேசியா இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
2012ம் ஆண்டில் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பரஸ்பர சட்ட உதவிதிட்டத்தின் கீழ் இந்த தகவல் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையரான 47 வயதாக மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என்பவரே மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தமிழகத்தில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்டு இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சகீர் ஹுசைன் என்பவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
சகீர் ஹுசைன், பாகிஸ்தான் உளவுப் பிரிவின் பணிப்புரையின் அடிப்படையில் செயற்பட்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.
இவருடன் சேர்ந்து மலேசியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் ஹுசைனே, தமிழகத்தில் தாக்குதல்களை நடத்த சிலரை ஏற்பாடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விசாரணைகளின் பின்னர் சுலைமான், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
எனினும் இவர் தொடர்பான விசாரணை தகவல்களை இந்தியாவுடன் பரிமாறிக் கொள்ள இதுவரை மலேசியா மறுத்து வந்தது.
எனினும் இறுதியாக இது தொடர்பிலான தகவல்களை மலேசியா, இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக இந்தியாவின் பி.ரி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரகசிய முகாம்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு மங்கள கோரிக்கை
» கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை வழங்க கால அவகாசம்! தவறுவோருக்கு ஆபத்து
» ஊவா முதலமைச்சர் மலேசியா பயணம்: பதில் முதலமைச்சராக ரவி சமரவீர நியமனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum