Top posting users this month
No user |
Similar topics
தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கும் தேவை அரசுக்கு இல்லை!– நீதியமைச்சர்
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கும் தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை. இந்த மாதத்திற்குள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பார் என்பது அரசாங்கம் உறுதியாக எண்ணுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தது தற்போது அது 112 ஆக குறைந்துள்ளது எனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை: ரவிநாத் ஆரியசிங்க
» ஜனாதிபதி மைத்திரியை மீறி செயற்படும் தேவை உறுப்பினர்களுக்கு இல்லை: ரஞ்சித் டி சொய்சா
» இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum