Top posting users this month
No user |
Similar topics
சேறுபூசும் துண்டுப் பிரசுரங்கள் குறித்து விசாரணை: ஜோன் அமரதுங்க
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் சேறுபூசும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த துண்டுப் பிரசுர விநியோகத்திற்கும், பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் போது,
அது குறித்ததான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்குமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அச்சமில்லை: ஜோன் அமரதுங்க
» மைத்திரியின் ஆதரவு ரணிலுக்கே: ஜோன் அமரதுங்க
» நாடாளுமன்றத்தில் ஹெரோயின் மன்னன்: அமைச்சர் ஜோன் அமரதுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum