Top posting users this month
No user |
Similar topics
கொழும்பில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்கிறது!
Page 1 of 1

இந்திய ஒடிசா மாநிலத்தில் உள்ளவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சிறுநீரக விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஹைதராபாத்தில் இருந்து சிலர் அழைத்து வரப்பட்டு கொழும்பின் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இதனை இலங்கை மறுத்திருந்தது. இந்தநிலையில் ஒடிசா டைம்ஸ் செய்தித்தாள் தமது மாநிலத்தில் இருந்து ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டு கொழும்பில் வைத்து சிறுநீரக மாற்று சிகிச்சையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 21 வயதான கன்ஹு பெஹேரா என்பவர் தமது ஒரு சிறுநீரகத்தை மஹேந்திர பட்நாயக் என்பவருக்கு மூன்றரை லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
இதற்கான சிகிச்சை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலேயே கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய சட்டப்படி நெருங்கிய உறவினர்களுக்கு மாத்திரமே சிறுநீரக தானம் செய்யமுடியும் என்ற ஒழுங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சியில் தர்மசிறீயின் அடாவடி தொடர்கிறது
» கழிவு ஒயில் கசிவு! தொடர்கிறது உண்ணா விரதப் போராட்டம்
» மைத்திரிபால தரப்பினர் மீது வன்முறை தொடர்கிறது: துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum