Top posting users this month
No user |
Similar topics
கிழக்கைக் குழப்பும் பிள்ளையான்! மகிந்தவின் செயல்கள் தொடர்கிறது: ஆதாரங்களுடன் அரியம் எம்.பி
Page 1 of 1

கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் குழப்பமான செயற்பாடுகளே இன்றைய மாகாண சபையின் குழப்பத்திற்கு காரணம் என விபரிக்கிறார் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரை வாரம் ஒரு முறை சந்திக்கும் பிள்ளையான் குழப்பும் நடவடிக்கையுடன் செயற்படுவதுடன், கிழக்கில் இடம்பெறும் சகல வன்முறைக்கும் இன்று பிள்ளையானே காரணம் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹக்கீம் அமைச்சரானது ஏன்? கூட்டமைப்பின் உறவை தடுத்தது யார்? ஆதாரங்களுடன் கிழக்கு முதலமைச்சர்!
» அரசியலமைப்புச் சபையை குழப்பும் முயற்சியில் மகிந்த கும்பல்
» கிளிநொச்சியில் தர்மசிறீயின் அடாவடி தொடர்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum