Top posting users this month
No user |
Similar topics
கைதாகியுள்ள மாணவர்கள் தொடர்பான சத்தியக்கடிதம் விரைவில் மன்றில் சமர்ப்பிக்கப்படும்!- சுமந்திரன் எம்.பி.
Page 1 of 1

யாழ்ப்பாண வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் உள்ள மாணவர்கள் தொடர்பான சத்தியக் கடிதத்தில் மிக விரைவில் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமாக எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 47 பேருடைய வழக்கு விசாணை யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தவர்களில் உள்ள மாணவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த அவர் நீதிமன்ற கட்டத் தொகுதியின் வெளியில் வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இன்றைய (நேற்றைய) வழக்கு விசாரணைளின் போது கைது செய்யப்பட்டவர்களில் உள்ள மாணவர்கள் பற்றி உறுதிப்படுத்தும் சாட்சியங்களை மன்றிற்குச் சமர்ப்பித்தால் அது தொடர்பாக மன்று ஆராயும் என்று நீதவான் தெரிவித்திருந்தார்.
இதன்படி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் உள்ள மாணவர்களின் விபரங்களை வடமாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் சேகரித்து வருகின்றார்.
குறிப்பாக கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் தானா, அவர்கள் கல்வி கற்றும் பாடசாலை, தரம், அவர்களுடைய பரீட்சைக் காலம் என்பவற்றினை சத்திய கடிதத்தின் மூலம் உறுதிப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு சத்திய கடிதத்தின் மூலம் மன்றிற்கு அவர்கள் மாணவர்கள் தான் என்பதை மன்றிற்கு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்கள் விதிவிலக்கான சந்தர்ப்பத்தின் கீழ் பிணை வழங்கப்படும் என்று நான் நம்புகின்றேன்.
இதன்படி மிக விரைவில் மாணவர்களை உறுதிப்படுத்தும் சத்திய கடிதம் மன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாணவர்கள் மீது வாள்வெட்டு: யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்
» கடத்தப்பட்ட மாணவர் ஐவர் கோத்தா முகாமிலா? அல்லது கொல்லப்பட்டனரா? - தவராசா மன்றில் வலியுறுத்து!
» நீதியமைச்சருடன் பா.உறுப்பினர் சுமந்திரன் கலந்துரையாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum