Top posting users this month
No user |
Similar topics
கள்வர்களை பாதுகாத்தவரை எவ்வாறு பிரதமராக்குவது? ரோஸி சேனாநாயக்க கேள்வி
Page 1 of 1

கள்வர்களை பாதுகாத்தவருக்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என அமைச்சர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை இந்திபெத்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருடர்கள், மோசடிகாரர்களை பாதுகாத்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எவ்வாறு பிரதமராக்குவது?
முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு விஹாரைக்கும் சென்று தாம் கள்வர்களை பாதுகாத்ததாகவும், மோசடிகாரர்களுக்கு அடைக்கலம் வழங்கியதாகவும் தெரிவித்து வருகின்றார்.
இவ்வாறான ஒருவரை மக்கள் ஒருபோதும் பிரதமராக நியமிக்க மாட்டார்கள்.
100 நாள் வேலைத்திட்டத்தில் அளிக்கப்பட்ட 90 வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்கள் உணரக்கூடிய பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டது, பொருட்களின் விலைகள் குறைக்க்பபட்டன, எரிவாயு விலை குறைக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலர் இருந்தார்கள் அவர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பாதுகாத்து வந்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால் நாம் புதிய அரசாங்கமொன்றை அமைப்போம் என ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவுக்கு வெட்கமில்லையா?: வசந்த சேனாநாயக்க கேள்வி
» நாட்டில் அரசியல் புரட்சியொன்று இடம்பெற்றுள்ளது!– வசந்த சேனாநாயக்க
» சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum