Top posting users this month
No user |
Similar topics
அரசியலமைப்பு சபை உறுப்பினர் நியமனம் தவறு: கம்மன்பில
Page 1 of 1
அரசியலமைப்பு சபை உறுப்பினர் நியமனம் தவறு: கம்மன்பில
அரச சேவையிலிருந்து அரசியல்வாதிகளை தூரமாக்குவதாக கூறிவிட்டு அரசாங்க நியமனங்கள் மற்றும் இடமாற்றம் தொடர்பில் அரசியல்வாதிகள் தீர்மானிக்கும் நிலையை அரசியலமைப்புச் சபையின் நியமனங்கள் ஏற்படுத்தியுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் பிரதமரின் பிரநிதியாக அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது நல்லாட்சி செயற்பாட்டுக்கு முரணானதாகும். பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களையும் இவர்களே நியமிக்க உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வட மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம்! பா.உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை
» 19வது அரசியலமைப்பு திருத்தம்: அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதற்கு ஸ்ரீ.சு.க எதிர்ப்பு
» நாங்கள் தவறு செய்யவில்லை!– நாமல்
» 19வது அரசியலமைப்பு திருத்தம்: அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதற்கு ஸ்ரீ.சு.க எதிர்ப்பு
» நாங்கள் தவறு செய்யவில்லை!– நாமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum