Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவின் உயரமான மனிதர் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் சோதனைகள்
Page 1 of 1

உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் 32 வயதான தர்மேந்திர சிங் என்பவர் 8.1 அடி உயரத்துடன், இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்ற சாதனையுடன் வாழ்ந்து வருகிறார்.
மீரட்டில் வசித்து வரும் தர்மேந்திர சிங் அவர் இந்த அதீத உயரத்தினால் பல சோதனைகளை அனுபவித்துள்ளார்.
இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் தர்மேந்திர சிங், செல்லும் அனைத்து நேர்முகத் தேர்விலும், இவ்வளவு உயரமாக இருந்தால் எப்படி வேலை செய்வீர்கள்? என்று கூறி வேலை தர மறுத்து தெரிவிக்கின்றனர்.
இதனால் உள்ளூரில் உள்ள கேளிக்கை பூங்காவில் நையாண்டி நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் தரும் பணத்தை வைத்தே தன் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை சிரமப்பட்டு பூர்த்தி செய்து வருகிறார்.
சிறு வயதிலேயே ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி போன்ற பட்டைப்பெயர்களால் அழைக்கப்பட்டு பலரின் கேலி கிண்டலுக்கு ஆளான சிங், தற்போது சரிவர நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்.
அதிக உயரம் காரணமாக சில மாதங்களுக்கு முன் அவரது இடுப்பு எலும்பு முறிந்துள்ளது.
நிரந்தர வருமானம் இல்லாததோடு திருமணத்திற்கும் அவர் உயரத்திற்கு ஏற்ற பெண் கிடைப்பதில்லை.
தர்மேந்திர சிங் கூறுகையில், இவ்வளவு சோதனைகள் இருந்தாலும், என்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள மக்கள் ஆசைப்படும் போது, நான் என்னை ஒரு பிரபலமாகவே உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்
» பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்கள்: சுட்டிக்காட்டிய சிங்கள நாளிதழ்
» வவுனியாவில் 29 அடி உயரமான தேர் பவனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum