Top posting users this month
No user |
Similar topics
வவுனியாவில் 29 அடி உயரமான தேர் பவனி
Page 1 of 1
வவுனியாவில் 29 அடி உயரமான தேர் பவனி
வவுனியாவில் 29 அடி உயரமான தேரில் பவனி வந்தார் வெளிக்குளம் சித்தி விநாயகப் பெருமான்.
வவுனியாவில் உள்ள பழமை வாய்ந்த வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு பக்தர்களின் ஆதரவுடன் புதிய தேர் அமைக்கப்பட்டு இன்றைய மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா தினத்தன்று விநாயகப் பெருமான் உலா வந்தார்.
வவுனியாவில் உள்ள ஆலயங்களின் தேர்களை விட உயரம் கூடியதாக இத் ர் அமைக்கப்பட்டுள்ளது.
பெருமளவான பக்த அடியார்கள் வரலட்சுமி விரத நாளில் விநாயகப் பெருமானின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு அனுக்கிரகங்களைப் பெற்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வவுனியாவில் 29 அடி உயரமான தேர் பவனி
» சிலரின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மஹிந்த தேர்தலில் போட்டியிடக்கூடாது! பசில் எச்சரிக்கை
» வவுனியாவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum